பண மூட்டைகள் பறிமுதல்

img

சென்னை: 27 லட்சம் ரூபாய் பண மூட்டைகள் பறிமுதல்

சென்னை கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனை வளா கத்தில் வைக்கப்பட்டிருந்த 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணக் கட்டுகள், சில்லரைகள் கொண்ட மூட்டைகளை காவல்  துறையினர் பறிமுதல் செய்தனர்.